நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், '2.0'. இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் கெட்டப் உருவான விதம்குறித்த வீடியோ  'ரஜினிகாந்த்தின் `2.0’ அவதாரங்கள்' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இது படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.