சமீபத்தில் அறிமுகமான ஜாவா பைக், க்ளாஸிக், ரோடுஸ்டர், பாப்பர் எனும் 3 மாடல்களில் வெளிவந்திருக்கிறது. ஆனால், 2020-ல்தான் ஜாவாவிடமிருந்து அட்வென்ச்சர்/ஸ்க்ராம்ப்ளர் பைக்கை எதிர்பார்க்கமுடியும் என்று கூறும் அதன் நிறுவனர் அடுத்த ஆண்டுவரை அதற்கான டீலர் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யமுடிவெடுத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.