திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது.  அண்ணாமலை மீது தீபம் ஏற்றுவதற்கு தீபக் கொப்பரையை கொண்டு செல்லும் பணி கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது