அடுத்த மே மாதத்துக்குள் இந்தியாவில் 1.13 லட்சம் ஏடிஎம்களை மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு ஏற்றவாறு ஏடிஎம்களை மாற்ற அதிகமாக செல்வாகும். அந்த அளவுக்கு நிறுவனங்களிடம் பணம் இல்லை என்பதால் ஏடிஎம்களை மூட உள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.