வெளியுலகத் தொடர்பேயில்லாமல் வசித்து வரும் பழங்குடியின மக்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதால்தான் அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வெளியுலக மனிதர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அந்தமான் சென்டினல் தீவில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வுதான் இதற்குச் சான்று. சென்டினல் மக்கள் குறித்து தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கை க்ளிக் செய்யவும்..