சென்னையிலிருந்து சிங்கப்பூர் பறந்த விமானத்தின் விமானி பிரதீப் கிருஷ்ணன், விமானியாகத் தனது முதல் பயணத்திலே தாய் மற்றும் பாட்டியை அதே விமானத்தில் அழைத்துச் சென்றார். விமானம் கிளம்பும் முன் உள்ளே வந்து இருவரின் கால்களைத் தொட்டு வணங்கிச் சென்றது நெகிழ்ச்சி தருணமாக அமைந்தது.