சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெண்கள், கருத்தரிக்கும் முன், நிறுவனத்திடம் முன்அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாகப் பணியாளர் சங்கத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரியவந்துள்ளது.