நியூசிலாந்தில் உள்ள ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவின் கடற்கரையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு 150-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்து கிடந்துள்ளன. இவற்றில் 145 திமிங்கிலங்கள் உயிரிழந்துவிட்டன. எஞ்சியிருந்தவற்றை அதிகாரிகள் மீட்டு மீண்டும் கடலில் சேர்த்துள்ளனர். 

TamilFlashNews.com
Open App