ஓணத்தில் தொடங்கும் பண்டிகை காலம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தசரா மற்றும் தீபாவளியுடன் முடிவடைகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக நுகர்வோர் பொருள் உற்பத்தியாளர்கள், தங்களது லாப விகிதத்தைக் குறைத்துக்கொண்டு பொருள்களை விற்று வந்தனர். தற்போது பண்டிகை காலம் முடிந்ததால் அவற்றின் விலை அதிகரிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.