3,000 பேர் நேற்று மெக்ஸிகோ நகரின் எல்லைப் பகுதியில் உள்ள சான் சிட்ரோ கேட் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். இதை அறிந்த மெக்ஸிகோ காவல்துறையினர் சான் சிட்ரோ கேட்டை தற்காலிகமாக மூடி  அந்த வழியாக முன்னேறி வந்த அகதிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசித் தடுத்தனர். 

TamilFlashNews.com
Open App