தாய்லாந்தில் உள்ள கோ லிப் (Ko Lipe) என்ற தீவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் கடலில் இருந்து 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை நீர் சுழற்சிகள் எழும்பின. கடலில் ஒரே இடத்தில் நான்கு நீர் சுழற்சிகளைக் கண்டதும் அதிகாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துவிட்டனர்.

TamilFlashNews.com
Open App