கடந்த வருடத்தில் உலகம் முழுவதிலும் இறந்த பெண்களில் பாதிப் பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்குகளில் பெண்ணின் காதலன், கணவர், குடும்ப உறுப்பினர்களே குற்றவாளிகள் என ஐ.நா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் இருக்கும் வீடே பெண்களுக்கு ஆபத்தான இடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.