இறந்த ஆலன் உடலை மீட்க, பலமுறை காவல்துறையினர் சென்டினல் தீவுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. ‘அவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்ட நாங்கள் விரும்பவில்லை’ என அந்தமான் டி.ஜி.பி தேபேந்திர பதக் தெரிவித்துள்ளார்.