நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாய் தந்தைக்குச் சோறு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டு தாய் தந்தையிடம் ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் கந்தசாமி. `இருவரும் இனி யாரையும் நம்பாமல் விவசாயம் செய்து சாப்பிடுவார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி’ என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.