Drunk and Drive வழக்கில் நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியதாக ஒரு செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி `நான் குடி போதையில் இருந்தேன் என்பதற்கு எந்த சாட்சியங்களும் இல்லை. அன்றைய இரவு நான் குடிக்கவில்லை. அம்மா மாலை அணிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க நான் எப்படிக் குடிக்கமுடியும்' எனக் கூறியுள்ளார்.