சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போர் உண்மையில் எங்கு எப்படித் தொடங்கியது, 2011 ஆம் ஆண்டு டேராவில் யார் போராட்டத்தை தொடங்கியது என்பது குறித்த தெளிவான வரலாற்றை தேடியதில் ஜேமி டோரானின் ஆவணப்படம் கண்ணில் தென்பட்டது. சிரியா போருக்கு வித்திட்டவர்கள் மூன்று சிறுவர்கள்தாம்.. மேலும் படிக்க..