சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடும் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, நாளை 28 - ம் தேதி (புதன்கிழமை) மாலை நடைபெறுகின்றது. இதற்கு லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் இசை அமைக்கின்றனர். இதில் ஐயப்ப பக்தர்கள், பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.