சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான 'அலிபாபா' குழுமத்தின் தலைவர் ஜேக் மா, ஒரு கம்யூனிஸ் கட்சி உறுப்பினர் என அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 390 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க நிறுவனமாக உருவாக்கியுள்ள ஜேக்,  அரசியல் கட்சியில் இடம்பெற்றிருப்பது சீனாவில் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.