தன் வாழ்நாளுக்குள் செவ்வாய் சென்று அங்கு மக்களை குடியமர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். தன் கனவுகள் நிறைவேற 70 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.  இது சாத்தியமாக இன்னுமொரு ஏழு வருடங்கள் ஆகும் எனத் தெரிவித்த அவர், சுமார் 200 பேர் வரை செவ்வாய்க்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டுள்ளாராம்.