`விஸ்வாசம்' படத்தை அடுத்து தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார் அஜித்.  அதற்காக ஜெர்மனி சென்றுள்ள அஜித் அங்கு வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.