'தட்பவெப்பநிலையும் பருவநிலையும் ஒன்றல்ல' என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்-க்கு பதில் ட்வீட் மூலம் விளக்கமளித்த அஸ்ஸாம் மாணவிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.   அஸ்தா சர்மா ட்வீட் தகவலைப் பலரும் பகிர்ந்தும், `அஸ்தாவுக்கு பருவநிலைமாற்றம் குறித்த இன்டர்ஷிப் பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம்'  எனத் தெரிவித்துள்ளனர்.  

  

TamilFlashNews.com
Open App