ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்துடன் விமானி கடைசி வரை போராடியது தெரியவந்துள்ளது. பலமுறை விமானத்தை மேல்நோக்கி பறக்கவைக்க முயன்றும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. சுமார் 23 முறை விமானமானது கீழ்நோக்கிச் சென்றுதுடன், 3,000 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

TamilFlashNews.com
Open App