பாகிஸ்தானில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார் பஞ்சாப் அமைச்சர் சித்து. விழாவில் பேசிய பாக் பிரதமர் இம்ரான் கான்,  `பாகிஸ்தானுக்கு வந்து தேர்தலில் நின்றால் கண்டிப்பாக சித்து வெற்றி பெறுவார். இரு நாடுகளுக்கு இடையே உறுதியான நட்பு ஏற்பட சித்து இந்தியப் பிரதமர் ஆகக் காத்திருக்க வேண்டியதில்லை என நான் நம்புகிறேன்’ என்றார்.