பயணம் செய்யும்போது லைவ் லொக்கேஷனை ஷேரிங் செய்யும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஒருவர் பயணம் செய்யும் பஸ் அல்லது ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், அது குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்!