`நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டெயின் தன் ட்விட்டர் பக்கத்தில், `சந்திரனுக்குப் பயணம் செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம். அமெரிக்கா மீண்டும் நிலவுக்குச் செல்லப்போகிறது. அது நீங்கள் நினைப்பதை விடவும் விரைவாக நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.