அமெரிக்காவின் Duquesne என்ற நகரில் ஒரு கார் தண்டவாளத்தில் மாட்டியுள்ளது. பிறகு, நடந்த விசாரணையில் தன் செல்போனில் உள்ள ஜி.பி.எஸ் வழிகாட்டுதலின்படியே தான் வண்டியை இயக்கியதாகவும் இறுதியில் அது தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அந்தப் பெண் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.