அக்டோபர் 19-ம் தேதி, ரெஹானா பாத்திமா, சபரிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். `பல ஊடகங்கள் ரெஹானா மிகவும் உடைந்துபோயிருப்பதாக, எழுதிக்கொண்டிருக்கின்றனர்.  ஆனால், அது எல்லாம் உண்மையில்லை. அவர் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் இருக்கிறார். அவரின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது’ என்று அவரின் தோழி தெரிவித்துள்ளார்.