கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகப்பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவைச்சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரித்தாக்கல் செய்ய காலக்கெடு ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.