ஜி-20 மாநாடு அர்ஜென்டினா தலைநகர் புனோஸ் ஐரிஸில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தனர். இந்த சந்திப்பை ட்ரம்ப் முன்னதாக ரத்து செய்திருந்த நிலையில் புதினுடனான சந்திப்பை வாஷிங்டன் உறுதி செய்துள்ளது.