அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளன. அலாஸ்காவின் வடக்கு அன்சோரேக் பகுதியில் 12 கி.மீ அளவுக்கு இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App