அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (George H.W. Bush) காலமானார்; அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார்.