கேரளாவிலுள்ள அகஸ்தியர்கூடம் மலைக்குச் செல்ல, பெண்கள் மற்றும்  14 வயதுக்குக்  கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி அளித்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், பெண்கள்  அந்த மலைக்குச்  செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது .