பிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டேவின் 'thank you, next' பாடலின் வீடியோ நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது இந்த பாடல் வீடியோ. வெளியான சுமார் 15 மணிநேரத்தில் சுமார் 40 மில்லியன் வியூஸை நெருங்கிவிட்டது இந்த பாடல் வீடியோ.