நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம் மரணம் தொடர்பான வதந்தி பரப்பியவர்களுக்கு ப்ரண்டன் மெக்கல்லம் எச்சரிக்கை விடுத்துள்ளார். `இந்த தகவலை கேட்டத்தும் என் இதயம் நொறுங்கிவிட்டது. இதை யார் பதிவிட்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எப்படியாவது உன்னைக் கண்டுபிடிப்பேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.