‘Do Not Disturb’ என்ற வசதியைக் கட்டாயமாக அனைத்துப் பயனாளர்களுக்கும் தர வேண்டும் என்பது டிராயின் நிபந்தனைகளில் ஒன்று. ஆனால் தொடக்கம் முதலே இந்த விஷயத்தில் முரண்டு பிடித்தது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என டிராய் கடுமையாக எச்சரிக்க தற்போது ஆப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.