ராஞ்சி கண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த டென்னிஸ் தொடரில் உள்ளூர் வீரர் சுமித் குமார் என்பவருடன் இணைந்து  இரட்டையர் பிரிவில் பங்கேற்றார் தோனி. இறுதி ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நோ் செட் கணக்கில் எதிர் அணியை வீழ்த்திய தோனி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தப் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.