`இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு, அதைக் கைப்பற்றுவதே நோக்கம். மைதானத்தில் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுவோம். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் திறன் எங்களுக்கு இருக்கிறது என நம்புகிறோம். அதேபோல், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்' என விராட் கோலி பேசியுள்ளார்.