வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 112 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி, டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.