2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தோனி விளையாட வேண்டும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், தோனியின் இருப்பு பெரும் பலம் என்பதால், அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இந்திய அணியில் இருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.