ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், ``எங்கள் அணியின் பவுலர்களான, ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கடுமையானபயிற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்களால் விராட் கோலியை கட்டுப்படுத்தி போதுமான நெருக்கடியை கொடுக்க முடியும்’’ என்றார்.