உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா பெல்ஜியம் அணிகளுக்கிடையேயான போட்டி 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இறுதிவரை பதில் கோல் அடிக்க இரண்டு அணிகளும் முயற்சி செய்தன. கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் வருண்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.