‘நவீன உரங்களால் புழுக்கள் சாகின்றன என வருத்தப்படக்கூடியவர் கிஷோர். அவர் விவசாயிகளுடைய வலியை தெரிந்துகொண்டதால்தான் இந்தப் படத்தில் கமிட்டானார். மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்’ என நடிகர் கிஷோர் பற்றி நெகிழ்ந்துள்ளார்  ‘பசுமைவழிச் சாலை' படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால்.