'அவள் விகடன் விருதுகள்' நிகழ்ச்சியில், 'காலா'  நடிகை ஈஸ்வரி ராவ், 'குணச்சித்திர நடிகை' விருதை வென்றிருந்தார். `ரஞ்சித் சார் மற்றும் எங்க டீம்ல பலரும் எனக்காக வந்திருந்து, எனக்கு விருது கொடுத்துப் பேசியது உண்மையிலேயே பெரிய சர்ப்ரைஸ்தான். ரஞ்சித் சாரின் அம்மாதான், 'காலா' செல்வி ரோலுக்கான இன்ஸ்பிரேஷன்’ என்று பேசினார்.   

TamilFlashNews.com
Open App