அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W புஷ் கடந்த 1-ம் தேதி காலமானர். இந்நிலையில் புஷ் வீட்டின் செய்தி தொடர்பாளர், H.W புஷ்ஷின் வளர்ப்பு நாய் இறந்த அவரது உடல் அருகில் மிகவும் சோகமாக படுத்திருக்கும் புகைப்படத்துடன் ‘ பணி முடிந்தது’ என்ற கேப்ஷனுடன் தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.