இன்று மாலை 6 மணிக்கு `பேட்ட' படத்தின் ``மரண மாஸ்'' பாடல் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக `மரண மாஸ்' பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டதை வலைதளங்களில் தற்போது பதிவிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த வீடியோ வெளியான சிறிது  நேரத்திலேயே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.