ரஜினியின் 2.0 படம் 400 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லைக்கா, `வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. 2.0 படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளது. இது சாதாரண பிளாக் பஸ்டர் கிடையாது. மெகா பிளாக் பஸ்டர்’ எனக் கூறியுள்ளது.