நடிகை ஜெனிலியா திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திருந்தார். தற்போது கணவர் ரித்தேஷ் நடிக்கும் மவுலி படத்தில் ஜெனிலியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதன்மூலம் மீண்டும் ஜெனிலியா சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.