இந்திய அணி ஆஸ்திரேலிவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், அதைக் கொண்டாடும் விதமாக இந்த மியூசியத்தில், `கபில் டு கோலி' என்ற பெயரில் கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் சச்சினின் புதிய படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் கோலியின் ஜெர்சியும் வைக்கப்பட்டுள்ளது.