செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, `கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே போட்டி நிலவுகிறது. இதனால் மேக்கே தாட்டூ பிரச்னையை மத்திய அரசு எழுப்புகிறது. தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க தாமதப்படுத்துகிறது. காங்கிரஸும், பா.ஜ.க-வும் மாநிலக் கட்சிகளாக மாறிவிடும்’ என்றார்.