`ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் தொடங்குவதற்கும், பின்னர் அதன் விரிவாக்கத்துக்கும் அனுமதி அளித்தது தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான். எனவே இரட்டை வேடம் போடுவது தமிழக அரசு அல்ல. தி.மு.க-தான்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.